அன்பு தமிழ் நெஞ்சங்களே!!!!!!
வணக்கம்.......
நானும் பதிவு செய்ய வேண்டும் என்பது என் நெடு நாள் ஆசை.ஆனாள் எதை பதிவு செய்வது?எப்படி பதிவு செய்வது?இன்னும் தெறியாது.ஆனால் நானும் எழுதப்போகிறேன்...
'If you fail to plan, you are planning to fail'என்பார்கள்.அப்படி பார்த்தால் நான் தோற்கத்தான் முயற்சிக்கிறெனோ? பறவாயில்லை,அதற்க்கு தான் நம்மவற்கள் சொல்லி வய்த்துள்ளாற்களே 'தோல்வியே வெற்றிக்கு முதல் படி'
'சித்திரமும் கை பழக்கம்.செந்தமிழும் நா பழக்கம்' என்பார்கள்.நானும் பழகுகிறேன்....
என் குறைகளை(புதிதாய் தமிழ் டைப் செய்கிறேன்,ஆகவே எழுத்து பிழை தவிர்த்து)தெரியபடுத்தவும். நிறை இருப்பின் அதையும் தெரியப்படுத்தவும்.
சந்திப்போம்....
என்றும் அன்புடன்,
ஞானப்பழம்
Sunday, March 18, 2007
Thursday, March 15, 2007
Just a try
Hi,
I use browse lot of tamil blogs.So I am also tring to do some thing in this blog...
Let me try......
Anbutan.......
Ganapalam
I use browse lot of tamil blogs.So I am also tring to do some thing in this blog...
Let me try......
Anbutan.......
Ganapalam
Subscribe to:
Posts (Atom)